கடந்த 27ம் தேதி இரு தரப்பினரும் விசாரணைக்காக கோர்ட்டிற்கு வந்து, வெளிவந்த போது மணிகண்டனை மனைவி வெண்ணிலா, மாமனார் வேல்முருகன், மாமியார் சித்ரா ஆகியோர் திட்டித் தாக்கினர். இம்மோதலில் மணிகண்டன் அவரது தந்தை குமாரசாமி இருவரும் வெண்ணிலாவை திருப்பித் தாக்கினர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Motivational Quotes Tamil