அதில், அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீஸ் விசாரணையில் வாணாபுரம் அடுத்த பழைய பல்லகச்சேரி சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 39; தியாகதுருகம் காந்தி நகர் சேர்ந்த ஜோதிமணி மகன் சுரேந்தர், 25; என்பது தெரிந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் பைக்கினை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி வெளியாகிறது