ஒரு குவிண்டால் 8000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. அறுவடை செய்யும் பருத்தியை சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் அறுவடை செய்யும் இடத்திற்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் அலைச்சலின்றி விவசாயிகளுக்கு கைமேல் பணம் கிடைக்கிறது. இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த தெர்மோமீட்டர் அகற்றம்