நகர திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, விஜயகுமார், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் வேலு, செயலாளர் சக்திவேல், வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, நெடுஞ்செழியன், ரோட்டரி கிளப் செயலாளர் சங்கர், மருந்து வணிகர் சங்க தலைவர் நாச்சியப்பன், கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன், வள்ளலார் பள்ளி தலைமை ஆசிரியை குமாரி இரங்கல் உரையாற்றினர்.விமான விபத்தில் காயமடைந்த நபர் விரைவில் நலம் பெற வேண்டியும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் மெழுகுவர்த்தி ஏந்தி, ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்