ரங்கநாத பட்டாட்சியர் தலைமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். பாலாலயம் செய்யப்பட்டதால் பக்தர்கள் மூலவர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. அதற்கு மாறாக, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் உற்சவர் மண்டபத்தில், உற்சவர் ரங்கநாயகி தாயார், அரங்கநாத பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி செய்யப்பட்டுள்ளனர். சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உற்சவர் சுவாமிகளை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்ததும் மீண்டும் மூலவர் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்