கும்பாபிஷேகம் முடிந்து, 48வது நாளையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சியில், விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாகனம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, மூலவர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
மின் கட்டணம் குறையாதது ஏன்? மின்வாரியம் விளக்கம்