நேற்று முன்தினம் காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணமும், ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. பொதுமக்கள் பலர் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்தனர். நேற்று காலை நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தேர்திருவிழாவில் பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்