க.குறிச்சி: விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெற ஓவியம் - வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு. செல்வம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் வெற்றி பெறவேண்டி தன் (இதயப் பகுதியால்) "இதயத்தாலேயே" நடிகர் அஜித் குமார் படத்தை வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் ரசிகர்கள் ஓவியர் செல்வத்தை பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி