கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாளான நேற்று(ஜன. 2) மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாகணம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, விநாயகர் மற்றும் மூலவர் அய்யனார் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு