கல்லூரி நேரத்தில் சங்கராபுரம், வானாபுரம், மாடாம்பூண்டி கூட்டுச்சாலை வழியாகவும், தியாகதுருவம், பாவந்தூர் வழியாகவும் கல்லூரி நேரத்தில் அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என கல்லூரியில் படிக்கும் சுமார் 50 மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை ஈடுபட்டனர். மாணவர்களிடையே கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீவித்யா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆதார் திருத்தங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு