க.குறிச்சி: நூதன முறையில் அஜித் குமார் ஓவியம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டதற்கு வாழ்த்துக் கூறும் விதமாகவும், அவருடைய தந்தை நினைவுகூர்ந்து உருக்கமாக இருக்கும் அஜித் அவர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக அவருடைய "அப்பா போட்டோவாலேயே" நடிகர் அஜித்குமார் படத்தை வரைந்தார்.

தொடர்புடைய செய்தி