கள்ளக்குறிச்சி: பிஎல்ஓ தற்கொலை.. வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராகப் பணியாற்றிய ஜாஹிதா பேகம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தாலுகா அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி