அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சிவக்குமாரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மணலுார்பேட்டை போலீசார் அவரது உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமாருக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்