பின், இருவரும், கிராம அறிவு மையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர். 2 தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தில் கணினி அறை, நூலக அறை, அலுவலக அறை, மேடை, விவசாயிகளுக்கான பயிற்சி மையம், சுய உதவிக்குழு நிர்வாக மற்றும் கண்காட்சி அறை ஆகியவை அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்