நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்த ரூ. 55 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு 2:00 மணியளவில் மர்மநபர் ஒருவர் கடை ஷட்டரை திறந்து உள்ளே வந்து பணத்தை திருடி சென்றது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்