தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளின் திறமையை பாராட்டியும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும், 18 வயதுக்குட்பட்டோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம், ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மூலம் பரிந்துரைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி செல்லும் முதல்வர் விஜய் விமான நிலையத்திலிருந்து சாலைவலம்