மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடித் தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், ஏடிஎஸ்பிக்கள் திருமால், சரவணன், டிஎஸ்பிக்கள் தங்கவேல், குகன், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி