ஆர்ப்பாட்டத்தில் முறையாக காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை அரசு ஒய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்; ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசு சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி, அரசாணை வெளியிட வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது - ஜோதிமணி