மாவட்ட தலைவர் அருண், செயலாளர் பாலாஜி, கோகுல், விஜயகாந்த் முன்னிலை வகித்தனர். நாள்தோறும் காலை 6:30 முதல் 7:30 மணிவரை, 21 நாட்களுக்கு வகுப்புகள் நடக்கின்றன. பொதுமக்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் முயற்சியாக, இலவச வகுப்புகள் நடத்தப்படுவதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு