இதைத்தொடர்ந்து அவர், அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், வேலுமணி, நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்