செயலாளர் மதிவாணன் வரவேற்றார். கல்லைத் தமிழ்ச் சங்கம், அரங்கன் வள்ளியம்மை கவிதாலயம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தமிழறிஞர்கள் கோமுகி மணியன், சண்முகம் பிச்சப்பிள்ளை, ஜெயப்பிரகாஷ், டாக்டர் உதயகுமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி கிளைச் சிறை கண்காணிப்பாளர் மாரியப்பனிடம் 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற பேராசிரியர் சீனிவாசன், அப்துல்கரீம், அருள்ஞானம், பழனிவேல், முத்துசாமி, கோவிந்தன் கள்ளக்குறிச்சி வெங்கடாஜலபதி பங்கேற்றனர். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை