ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மருத்துவப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள் மாரியம்மாள், உண்ணாமலை, சஞ்சீவி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி