சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு

திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் இரண்டாம் போக சாகுபடிக்காக, சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் தென்பெண்ணை ஆற்றில் மார்ச் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1200 மில்லியன் கன அடி நீர் மூன்று கட்டங்களாக வரும் 19ஆம் தேதி வரை திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் நேற்று அதிகாலை திருக்கோவிலூர் அணைக்கட்டை வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி