கள்ளக்குறிச்சியில் இன்றைய கறிக்கோழி விலை நிலவரம்

கள்ளக்குறிச்சியில் பிப்ரவரி 22 நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய், பிராய்லர் கோழி 250 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ 850 ரூபாய் என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 800 ரூபாய், வவால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி