திருக்கோவிலூர்: பிளஸ்-1 மாணவர் கொலை.. உறவினர் கைது

திருக்கோவிலூர் அருகே டி.கீரனூர் கிராமத்தில், சக மாணவரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட பிளஸ்-1 மாணவர் கோகுல் (17) வழக்கில், கொலை குறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் உடந்தையாக இருந்ததாக அவரது சித்தப்பா இளம்வழுதி (38) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி