கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 12 , 13 மெகா துப்புரவு பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஜனவரி 12, 13ஆம் தேதி பெரிய அளவிலான சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி, சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி