கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மருத்துவமனை சாலையில் 2 வாலிபர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசாரிடமும் கஞ்சா போதை ஆசாமிகள் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை மார்பில் தள்ளுவது, சட்டையை பிடிப்பது என ரகளையில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22) மாதேஸ்வரன் (22) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.