விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை எண் பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தனி அடையாள அட்டை எண் பெறுவதற்கு மே 30ஆம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பதால், விவசாயிகள் இதனைப் பெறுவது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி