இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு 7. 30 மணி அளவில் பால்ராம்பட்டு எம். ஜி. ஆர். , சிலை அருகே பாரதிராஜா பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது அவரை வழி மறித்து கோவிந்தன் மற்றும் ராமசாமி ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து அவரது பைக்கையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளை யம் போலீசார் கோவிந்தன், 46; ராமசாமி, 44; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.