தனுர் மாத பூஜையின்போது அஹோபில மடத்தின் அனைத்து பகுதியில் உள்ள மடங்களுக்கு விஜயம் செய்யும், சடகோப ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள், அங்கு நடக்கும் பூஜைகளை இணைந்து செய்வது வழக்கம். அதன்படி பாதுார் கிராமத்தில் உள்ள அஹோபில மடத்தில் தங்கி, அங்கு தினசரி நடக்கும் நரசிம்மர் பூஜைகளில் பங்கேற்கிறார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்று செல்கின்றனர்.
8 வயது மகளை ரயில் முன் தள்ளிக் கொல்ல முயன்ற தாய்