குழந்தை திருமணம் தடுத்தால் புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கோ அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆணுக்கோ குழந்தை திருமணம் நடைபெற்றால், பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 04151 225600, 6369107620 அல்லது 1098 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி