பயிற்றுநர்கள் தேர்வு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தகவல் அளித்துள்ளார். மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்களுக்கும் ஒரு வட்டாரத்திற்கு ஒரு வட்டார வள பயிற்றுனர் வீதம் 9 வட்டாரங்களுக்கும் கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் 9 வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்பதாக
தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி