கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகள், மருத்துவமனையில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லை என்றும், பாலினத்திற்கு ஏற்ப சுகாதாரப் பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றம் சாட்டினர். லஞ்சம் வாங்கும் பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ அருள் விக்னேஷ் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி