கள்ளக்குறிச்சி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சுலோச்சனா (42), தனது மகள் அஸ்வினி உடன் பண்ருட்டிக்கு சென்றுவிட்டு தனியார் பஸ்ஸில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த மணிபர்சில் இருந்த 2 பவுன் வளையல், 1% பவுன் மோதிரம், ரூ.1000 ரொக்கம் மற்றும் 1 செல்போன் காணாமல் போனது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் திருடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி