கள்ளக்குறிச்சி: உதவித்தொகையை உயர்த்த "விசில்" ஊதி கோரிக்கை

சென்னை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் முன்பு காது கேளாத, வாய் பேச முடியாத கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் "விசில்" ஊதி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி