மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, விநாயகா மெட்ரிக் பள்ளி முதல்வர் விவேகானந்தன், உடற்கல்வி ஆசிரியர் தினகரன் மற்றும் ஆசிரியர்கள் பலர் பாராட்டி வாழ்த்தினர். இம்மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய இஜபு தலைவர் மன்சூர் அலிகான்