இதில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளிக்கு ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்த கட்டுமான தொழிலாளிக்கு உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.
அவதார் 3: 2 நாட்களில் ரூ. 1300 கோடி வசூல்!