முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் நிரஞ்சனா, சிவோஹன் தலைமையிலான டாக்டர்கள் 307 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு தேர்வான, 97 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, வேலு, சேகர், அரவிந்தன், துரை, அம்பேத்கர், ராமச்சந்திரன், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.பொருளாளர் பாபு நன்றி கூறினார்.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்