வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி தொழு நோயாளிகளை பரிசோதனை செய்து, காலணிகள், கண் கண்ணாடி, காயத்திற்கான சிறப்பு சிகிச்சை பெட்டகம், மருந்து, மாத்திரைகள், நடப்பதற்கான ஊன்றுகோல் மற்றும் போர்வைகளை வழங்கினார். டாக்டர் ராமகிருஷ்ணன், நோயாளிகளுக்கு தொழுநோய் குறித்தும், உடலை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், வசந்தன், பாலா, கவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தோல்விக்கு பவர்பிளேயும், பந்துவீச்சுமே காரணம் - ஹர்திக் பாண்ட்யா