கண்ணுகுட்டி (எ)கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதிரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உள்ளிட்ட 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் உள்ள 23 பேரையும் காணொலி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்று நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். 23 பேரின் நீதிமன்ற காவலை, வரும் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு