கல்லூரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சமூக நல அலுவலர் தீபிகா, கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி முதல்வர் முனியன், தமிழ்த்துறை தலைவர் சண்முகம், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, 6 - 12ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து முடித்து, தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி