அதன்பேரில், கள்ளக்குறிச்சி நீர்வளத்துறை உதவி பொறியாளர் விஜயகுமரன் ஆலத்துார் ஏரிக்கு சென்று ஆய்வு செய்தார். அதில் மதகின் இரும்பு கதவு உடைக்கப்பட்டிருப்பதும், அதிகளவு தண்ணீர் வெளியேறியதும் தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தல்: சென்னையை குறிவைக்கும் பாஜக