சி.இ.ஓ. கார்த்திகா மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கோஷங்கள் எழுப்பி காந்தி ரோடு, சேலம் ரோடு, கவரை தெரு, மந்தைவெளி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் பழனிவேல், சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்