கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலைய பணிகள் ஆய்வு

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சியில் 16.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.5 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி நேற்று அக்டோபர் 17 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி கமிஷனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி