கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் பெண் எஸ். பி பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஷானாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பி. ஆவார். இதற்கு முன்னர் சென்னை சைபர் கிரைமில் எஸ்.பி.யாக பணிபுரிந்த ஷானாஸ், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பை ஏற்றுள்ளார். அரவிந்த் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி