கள்ளக்குறிச்சி குப்பைகிடங்கில் மீண்டும் தீ விபத்து

கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைகிடங்கில் நேற்று (மார்ச் 2) இரவு நேரத்தில் இரண்டாவது நாளாக தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி