கள்ளக்குறிச்சியில் நவம்பர் 28 விவசாயிகள் குறை கேட்டு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவம்பர் 28ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி