கள்ளக்குறிச்சி: தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் 3 லட்சத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் மூன்று மாத பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www. tahdco. com முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி