கள்ளக்குறிச்சியில் பிப் 8 மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

கள்ளக்குறிச்சி ஜே எஸ் குளோபல் அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில், மாவட்ட சிலம்பம் சங்கம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. 10, 14, 18, 35 வயதுக்கு உட்பட்டோர் இதில் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய மாவட்ட சிலம்பம் சங்க செயலாளர் ஜெயபால் (97899 53310) அல்லது தலைவர் சரவணன் (9751277196) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி