கள்ளக்குறிச்சி: தடுக்கி விழுந்த சமையல்காரர் உயிரிழப்பு

சென்னையில் சமையல் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த முத்து (57), சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு திரும்பியபோது நான்கு முனை சந்திப்பு அருகே இரும்பு கம்பியில் தடுக்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால் முத்து உயிரிழந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி